சனிக்கிழமை நிவ்யோர்க் நகரில் ஓர் இமாம் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் ‘கோன்ஸ்’ என்ற பிரதேச பள்ளியொன்றில் லுஹர் தொழுகையை தொழுதுவிட்டு வீடு திரும்பும் போது கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இக்கொலையின் பின்புலத்தையும், சந்தேக நபர்களையும் இதுவரை அறியாவிடினும் அது மிக விரைவில் தெரிய வரும் என நிவ்யோர்க் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது பற்றி ஜெமேக்க வைத்திய நிலைய பேச்சாளர் அவ்விருவரும் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சையின் போதுContinue Reading

எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள எதிலிப் பிராந்தியத்திற்கு அருகில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ஏறக்குறைய 15 பேர் அளவில் கொள்ளப்பட்டதாக ஸிரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரிய மனித உரிமை அமைப்பு துர்கிய எல்லைக் கடவையில் போராளிகளை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியில் தற்கொலை தாக்குதல் தாரி ஒருவர் குண்டை வெடிக்கவைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் துர்க்கிய எல்லைக் காப்பாளர்களும் எதிரணி போராளிகளும் பழியாகியுள்ளதாக கருதப்படுகின்றது.