சென்ற வருடம் அகதிகளின் நெருக்கடி நிலமை அதிகரித்தது தொடக்கம், மத்திய தரைக் கடலில் 600 சிறுவர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகும் வழியில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக ஐ.நா சபையும், சிறுவர் பாதுகாப்புச் சபையும் தெரிவித்துள்ளன. ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் இப்படியான ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்வதை தடுப்பதற்கும், அவர்களின் நிலமைகளைContinue Reading

பல்கேரிய பாராளுமன்றம் வெள்ளிக் கிழமை ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது தடை விதிக்கும் நாடாக மாறுவதற்காக பொது இடங்களில் பெண்கள் முகம் மறைப்பதற்கான தடையை விதித்துள்ளது. இந்த சட்டம் சுகாதார காரணிகள் தவிர பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைப்பதை முற்றாக தடைசெய்கின்றது. இந்த சட்டத்திற்கு முதற் தடவை மாறுசெய்தால் 100 யூரோக்கள் அபாரதமாகவும், அதற்கடுத்து ஒவ்வொரு தடவை சட்டத்தை மீறும் போது 7850 யூரோக்கள் அபாரதமாக செலுத்தப்பட வேண்டும் எனContinue Reading

ஜோர்தானிய அரசு இஸ்ரேலுடன் அண்மையில் கைச்சாத்திட்ட இரசாயன வாயு கொள்வனவு ஒப்பந்தத்தைக் கண்டித்து அதனை ரத்துச் செய்யக் கோரி ஜோர்தான் தலை நகர் அம்மானில் பாரிய மக்கள் பேரணியொன்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். ஜோர்தானிய பொருளாதாரத்தை இஸ்ரேலுக்கு வார்த்தளிப்பதற்கான முதற்படியே இவ்வொப்பந்தம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ‘அக்ஸாவை அழிக்கின்ற யூதர்களிடமிருந்தே இரசாயன வாயுவை வாங்குகின்றோம்’ ஸியோனிஸ அமைப்புக்கு நிதியுதவ ஜோர்தானிய பிரஜையின் பையில் ஒருContinue Reading

ஜம்மு காஷ்மீர் எனும் பிராந்தியமானது தனது அரைவாசிப் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பிற்கும், ஏனைய பகுதியை பாகிஸ்தான் எல்லையிலும் உட்படத்தப்பட்ட பிராந்தியமாகும். இந்தியா பாகிஸ்தானுடன் இப்பிராந்திய உரிமை காரணமாக அடிக்கடி சண்டையிடவும் நேர்கின்றது. இந்தியா தனது ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிக்கு ஊரடங்குச் சட்டத்தை விதித்து சுமார் 80 நாட்கள் கடந்துள்ளன. அங்குள்ள முஸ்லிம்கள் தமது சுதந்திரக் கனவை நனவாக்க 89 பேரை பலி கொடுத்துள்ளனர். 9 ஆயிரத்திற்குத் அதிகமான மக்கள்Continue Reading

உலக சுகாதார ஸ்தாபனமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் ‘ஹலப்’ பிரதேசத்தில் முற்றுகையிடப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகளையும், காயமுற்றவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளன. இங்கு காயமுற்றவர்களை சிகிச்சையளிக்க ஏழு வைத்தியசாலைகளில் 35 வைத்தியர்கள் மாத்திரம் தான் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன. செப்டம்பர் 19ம் திகதி ரஷ;ய அமெரிக்க கண்காணிப்புடன் நடந்த ஒப்பந்தம் முடிவடைந்தது தொடக்கம் ‘ஹலப்’ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் இதுவரை 878 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 106Continue Reading

‘அல்அமானா அல்ஆமா’ என்ற சவூதியின் அதி உயர் இஸ்லாமிய அறிஞர் சபை சிரிய அரசாங்கத்தையும், அதன் அடாவடித்தனத்தையும், அதனுடன் சேர்ந்து அப்பாவி சிரிய மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதன் நேச நாடுகளையும், குறிப்பாக ‘ஹலப்’ பிரதேசத்தில் இவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் வண்மையாக கண்டித்துள்ளது. பசார் அல்அஸத் உடைய அரசாங்கமும் அதன் நேசநாடுகளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று, மில்லியன் கணக்கான மக்களை துரத்தி, யுத்த தர்மங்களை மீறி மிகப் பெரும்Continue Reading

எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 14வது இதழ் வெளிவந்துள்ளது. இறுதிக் கடமை உணர்த்தும் உண்மைகள், பெண்கள் சுத்தம் தொடர்பான தொடர் கட்டுரை, வருமுன் காப்பதற்கு வழிகாட்டிய இஸ்லாம், சீஆக்களை தோலுரித்த பாகிஸ்தானிய அறிஞர் இஹ்ஸான் இலாஹி லஹீர், இலுமினாட்டி என்றால் என்ன? போன் இன்னும் பல தலைப்புக்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. எனவே இவ்விதழை வாங்கிப் படித்து பயன் பெற்று இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவியாய்Continue Reading