2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து ஒரு மாதத்தின் பின் அமெரிக்க இராணுவப் படை ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளிலும் பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பு ஆரம்பமாகி 1 மாதம் கழிவதற்கிடையில் நவம்பர் 14ம் திகதி தலைநகர் காபூலை வீழ்த்தி தன் கைவசம் கொண்டுவந்தது. இதையடுத்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். புஷ் ‘நாம் தாலிபான்களின் அரசை கவிழ்த்துவிட்டதாக’ மார்தட்டி தனது இலக்குகளை அறிவித்தார். இன்று ஆப்கானிஸ்தான் வீழ்ந்து 15Continue Reading

‘எமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை எம்மால் புரிந்து கொள்ளவே முடியாது’ ‘எமது பிள்ளைகள் எமது பேச்சுக்களுக்கு காது கொடுப்பதே இல்லை’ இப்படி நாம் பலரிடமும் அதிகம் முறையிடுகிறோம். நாம் எமது பிள்ளைகளுடன் உறவாடும் போது நாம் நாடுவதை அவர்கள் புரிந்திருப்பர் என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் எமக்கும் எமது பிள்ளைகளுக்குமிடையில் பல விடயங்களைப் பார்ப்பதிலும் புரிந்து கொள்வதிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்விடயத்தை தெளிவுறச் செய்ய 9 விடயங்களை உதாரணமாக கூறுகின்றேன். அவ்விடயங்களில்Continue Reading

அல் உஸ்தாத் முஹம்மது ளபர் B.A. மதீனா இன்றைய நவீன உலகில் கண்திருஷ்டி என்ற ஒரு விடயம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி அறிஞர்கள் பலவகையான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். யாரெல்லாம் பகுத்தறிவை ஆதாரமாகக் கொள்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் கண்திருஷ்டி போன்றவற்றை வராலாறு நெடுகிலும் மறுத்தே வந்துள்ளனர். ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கண்திருஷ்டி உண்டா? அவ்வாறு இருக்கின்றதென்றால் அதனை விட்டும் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிகள் என்ன? இதனை மறுக்கக் கூடியவர்களுக்குContinue Reading

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பற்பல வியக்கத்தக்க அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் ஒருவன் என்பதையும் அவனின் ஆற்றல்களையுமே பிரதி பலிக்கின்றன. அவ்வாறு இவ்வுலகில் நாம் கண்டு சலித்துப் போன இறைவனின் அற்புதப் படைப்பே காகம். அன்றாடம் நம் கண்களுக்கு பல தடவை தென்படும் காகங்கள் பற்றி துளியும் கூட அலட்டிக் கொள்வது இல்லை என்றிருந்தாலும் இதற்கு இறைவன் எண்ணற்ற ஆற்புதங்களை எற்படுத்தியுள்ளான். முதல் மனிதன் ஆதம் (அலை)Continue Reading

ஐக்கிய இரபு இராச்சியத்தில் மிகப் பெரிய இந்துக் கோயிலை நிர்மாணிக்க அபூதாபியின் அல்வஸ்பா எனும் பகுதியில் 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை அரசு ஒதுக்கியுள்ளது. அபூதாபியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2017ம் ஆண்டு முடிவுக்குள் இது பூர்த்தியாக்கப்படும் என நம்பப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்ற வருடம் அங்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுContinue Reading

தமிழாக்கம் : மாணவன் அர்சத் இஸ்மாஈல் தரம் : 05 ‘ஒரோமோ’ என்பது எத்தியோபிய இனங்களில் பெரிய இனமாகும். இதில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக காணப்படுகின்றனர். இவ்வினத்தினர் தமது உரிமைகள் துவசம் செய்யப்படுவதினாலும், சமூக, பொருளாதார ரீதியில் தாம் பாகுபாடு காட்டப்படுவதினாலும் தமக்கெதிராகச் செயற்படும் அரசை பல தசாப்தங்களாகக் கண்டித்து வருகின்றனர். பல அமைப்புக்களினூடாக தம் நீதிக்குப் போராடுகின்றனர். அவ்வமைப்புக்களில் சில ஆயுதமேந்திய குழுக்களாகும். பிரதான தகவல்கள் எதியோப்பிய நாடானது 9Continue Reading

‘யுஸுகோ யமாஹாதா’ எனும் இராணவ புகைப்படக் கலைஞர் நாகஸாகியின் அணுகுண்டுத் தாக்குதலில் இறந்த மக்கள் கூட்டத்தை காட்சிப்படுத்தும் உணர்ச்சியூற்றும் சில புகைப்படங்களை கண்டெடுத்தார். இவர் அந்நேரத்தில் பிரச்சார நோக்கங்களுக்காக அணுகுண்டு வெடித்து 12 மணித்தியாலங்களுக்குள் அந்நகரம் சந்தித்த அழிவுகளை உறுதிப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டார். 1952ம் ஆண்டு ‘லைப்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ‘யமாஹாதாவின்’ சில புகைப்படங்களானது சம்பவம் நடைபெற்று குறுகிய காலத்தினுள் சம்பவத்தின் உண்மை நிலையை அறிய அதிக பங்களிப்புச் செய்தது.Continue Reading

துர்க்கி தலைவர் ரஜப் தைய்யிப் உர்துகான், எகிப்துன் தொடர்பை பேணுவதற்கு ஜனநாய ரீதியில் தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி முர்ஸி மற்றும் ஏனைய அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு நிபந்தனையிட்டுள்ளார். ‘ரோடானா கலீஜிய்யா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம் சென்ற ஞாயிறு மாலை ஒரு நேர்காணலை மேற்கொண்டது. அதில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் எகிப்தின் தற்போதைய அரசாங்கம் புரட்சியால் மேற்கொள்ளப்பட்டதே. ஜனநாயக ரீதயில் வந்தது அல்ல. எகிப்தில் சட்டத்திற்கு புறம்பாகவே புரட்சிContinue Reading