நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலலாற்றை பல்வேறு கோணங்களில் எளிய நடையில், விரிவாக விளக்கும் நூலே ஸீரது கைரில் வரா எனும் நூலாகும். எமது கல்லூரியின் அதிபரும், மார்க்கப் பிரச்சாரகருமான அல்உஸ்தாத் W. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் இதனை எழுதியுள்ளார்கள். அனைத்து தகவல்களும் துல்லியமான முறையில் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன், நபி (ஸல்) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய புவியியல் வரைபடங்கள் மற்றும் இடங்களின் வர்ணப் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. அரபு மொழியில்Continue Reading

எமது கல்லூரியில் பாடவிதானங்களுக்கு புறம்பாக மாணவர்களின் அறிவு விருத்தியில் பங்கெடுக்கும் பல நிகழ்;ச்சிகளில் 2006ம் ஆண்டு ஆரம்ப பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சி இது வரையில் 146 சுற்றுக்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. மாணவர்கள் குழுக்காளக பிரிக்கப்பட்டு மாதமிரு முறை நடைபெற்ற மேற்படி இப்போட்டியில் சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சிகளின் பயன்கள் மற்ற மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில்Continue Reading

بسم الله الرحمن الرحيم G.C.E. O/L RESULTS – 2015 IBNU ABBAS ARABIC COLLEGE – GALLE   Name of Students ISLAM TAMIL ENGLISH MATHS HISTORY ARABIC SINHALA H.SCIENCE   A B C S W 1 SABIR A S S W S C C B 1 1 2 3 1 2 RIKZANContinue Reading

no12

எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 12வது இதழ் வெளிவந்துள்து. ஏகத்துவத்தை தகர்த்தெறியும் கோட்பாடுகள், பலவீனமான ஹதீஸ்கள் ஆதாரமாகுமா?, தகவல் பரிமாற்றத்துறை வளர்ச்சியின் நன்மை தீமைகள், நபிகளாரின் செயல்கள், சிதைக்கப்படும் சிறுவர் உலகம், பெண்ணியமும் இஸ்லாமும் போன்ற பல தலைப்புக்களில் சிறந்த ஆக்கங்களை சுமந்து வந்துள்ளது. அத்தோடு இவ்விதழ் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது என்பது விஷேடContinue Reading