அவிஸ்ஸாவலை தெஹியோவிடயைச் சேர்ந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ, மதனீ அவர்கள் முதுமாணி கற்கைக்கு எமது நாட்டுடன் தொடர்பான ஓர் அருமையான தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டார். தலைப்பு:  بنك الأمانة في جمهورية سريلانكا دراسة تأصيلية اقتصادية 1997-2015 “இலங்கை குடியரசு நாட்டிலுள்ள அமானா வங்கி, பொருளாதார அடிப்படை ஆய்வு 1997-2015” நேற்று (23/01/2019) மாலை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்ட பீடத்திலுள்ள கலந்துரையாடல் மண்டபத்தில்,Continue Reading

எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2018) பரிசளிப்பு வைபவம் நேற்று புதன் கிழமை (12-12-2017) இரவு கல்லூரியின் பள்ளிவாசலில் கலாசாலை அதிபர் அல்-உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் விஷேட அதிதியாக எமது திக்ரா சஞ்சிகையில் மருத்துவத் தொடர் கட்டுரைகளை எழுதிவரும் டாக்டர் பீ.எம். அர்சத் அஹ்மத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்{ஹர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின்Continue Reading

ரஷ;யக் கூட்டமைப்பின் ஒரு உட்கட்ட குடியரசாகக் கருதப்படும் தாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துர் ரஹீம் உமர் அவர்கள் அவரது கிராமத்தில் பள்ளிவாயிலை கட்டியமைக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தார். வழமை போன்று திங்களன்று அவ்வேலைகளை கண்காணிக்கச் சென்றார். அந்நிமித்தம் கஷ;டத்தை உணர்ந்த அவர்கள் வீடு திரும்பி சில நிமிடங்களிலே அவரது உயிர் இறையடி சேர்ந்தது. தனது 76 வயதில் மரணமடைந்த இவர் பிரபல ஆலிம்களில் ஒருவராக திகழ்ந்தது மாத்திரமல்லால் தாகிஸ்தான் நாட்டின் அவாரிய்யாContinue Reading