2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம்

بسم الله الرحمن الرحيم

2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சரீஆ (மவ்லவி)ப் பிரிவின் முதலாம் ஆண்டிற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம் பின்வருமாறு:

 1. M.L. Akeel Afradh                           Oddamavadi
 2. M.I. Ifthiyas Ahmad                        Beruwela
 3. M.A. Ahsan                                         Galle
 4. M.R. M, Mazeen                               Oddamavadi
 5. M.D. Mohamed                                 Dodangaslanda
 6. M.N. Afkar Ahmed                          Madampe
 7. S.M. Fazil Faris                                 Pannala
 8. S.Firdhouse                                       Dehiwala
 9. M.M. Hanoon                                    Oddamavadi
 10. D.H. Mohamed                                 Weligama
 11. M.I. Ijaz Ahmed                               Kurunegala
 12. M.R. M. Afkar                                   Hambantota
 13. M.M. M. Miflal                                  Pugoda
 14. M.R. Yoonus Khalidh                    Colombo
 15. S.Rasith                                              Akkaraipattu
 16. J Saadik Ahmad                              Kattankudi
 17. F.Azzam                                             Denipitiya
 18. J.M. Asjad                                         Ampara

2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் அல் குர்ஆன் மனனப் பிரிவிற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம் பின்வருமாறு:

 1. J.M. Thalib                                       Shainthamaruthu
 2. M.S. Simas                                       Akkaraipattu
 3. F. Noorul Haque                            Denipitiya
 4. M.R. Rushdi Ahmed                     Galle
 5. M.U. M. Arfak                                 Malwana
 6. M.R. M. Usman                              Wellampitiya
 7. M.R. M. Ahmad                              Colombo – 14
 8. M.F. Arham                                     Galle
 9. M.R. Abdur Rahman                    Weligama
 10. A.Ansak                                             Kalmunaikkudi
 11. M.S. A. Umar                                   Maggona
 12. M.O. M. Umair                                Weligama
 13. M.N. Ahmed                                     Habugasthalawa
 14. M.M. M. Munzir                             Galle
 15. M.S. Aflal                                          Kekirawa

தெரிவு செய்யப்பட்டுள்ள சகல மாணவர்களும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுடன் தந்தை /பாதுகாவலர் சகிதம் எதிர்வரும் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 – 10.00 மணிக்கிடையில் கல்லூரிக்கு சமுகமளிக்கவும்.
அன்றைய தினம் 10.30 மணியளவில் நடைபெறும் புதிய மாணவர்களின் பொறுப்பளர்களுக்கான கூட்டத்தில் தந்தை – பாதுகாவலர் கலந்து கொள்வது அவசியம் என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.

எமது கல்லூரியின் அல்குர்ஆன் மனனப் பிரிவில் குர்ஆனை மனனம் செய்து முடித்து, சரீஆப் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 05. 01. 2018 அன்று சமுகமளிக்க வேண்டும்.

சேர்வுக் கட்டணமாக 15,000 ரூபாவும், மாதாந்த விடுதிக் கட்டணமாக 5000 ரூபாவும் அறவிடப்படும்.

2018 ஜனவரி மாதத்திற்கான விடுதிக்கட்டணத்தின் அரைவாசி (2500 ரூபா) செலுத்தினால் போதுமானது.

எமது ஹிப்ள் பிரிவிலிருந்து சரீஆப் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் புதிதாக சேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

வானொலிக் கருவி, கையடக்கத் தொலைபேசி, கெமரா, கைக்கடிகாரம் போன்றவற்றை கல்லூரியினுள் மாணவர் வைத்திருப்பதும் உபயோகிப்பதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவனங்கள்:

• பிறப்பத்தாட்சிப் பத்திரப் பிரதி.
• கல்லூரியின் அனுமதிக் கடிதம். (அனுமதிக் கடிதம் ஓரிரு தினங்களில் தபாலிலடப்படும்.
• ஏற்கனவே ஏதேனும் ஒரு மத்ரஸாவில் கல்வி கற்றிருப்பின் அதன் விடுகைப் பத்திரம்.

கொண்டுவரவேண்டிய பொருட்கள்

(ஷரீஆப் பிரிவு) – 1 ஆம் வகுப்பு –
• முழு நீள / முழங்கால் வரையிலான வெள்ளை நிற ஜுப்பா- 02
(முழு நீளமானது மிகவும் விரும்பத்தக்கது)
• வெள்ளை பைஜாம் (சிர்வால்) – 02 (பாட நேர சீருடைக்காக)
• இரவு ஆடைக்காக கலர் சாரம் – 01
• வெள்ளைக் கை பெனியன் – 02
• வெள்ளைத் தொப்பி – 02
• சவர்க்காரம், பற்பசை, பிரஷ், மிஸ்வாக்…
• குடை – 01
• சிறிய பூட்டு – 01
• கல்லூரியில் பாவிப்பதற்காக நீல நிற இறப்பர் செருப்பு.
• கல்லூரிச் சீருடையுடன் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிளான வர்ண போட்டோக்கள் – 03

• பின்வரும் அரபு மொழி நூற்கள் :
1. كتاب ثلاثة كتب
2. العوامل
3. دروس اللغة العربية (முதலாம் பாகம்)
4. العربية بين يديك (முதலாம் பாகம்)

• பாடசாலைக் கல்வியின் 09ஆம் ஆண்டிற்கான பின்வரும் பாட நூற்கள் (புதிய பாடதிட்டம்)
கணிதம், தமிழ் மொழியும் இலக்கியமும், வரலாறு, சுகாதாரமும் உடற்கல்வியும். ஆங்கிலம், சிங்களம் (இரண்டாம் மொழிகள்)
• அப்பியாசக் கொப்பிகள்….
• கணித உபகரணப் பெட்டி, பேனா, பென்சில் …..

கொண்டுவரவேண்டிய பொருட்கள்

(அல் குர்ஆன் மனனப் பிரிவு)
• முழு நீள / முழங்கால் வரையிலான வெள்ளை நிற ஜுப்பா – 02 (முழு நீளமானது மிகவும் விரும்பத்தக்கது)
• வெள்ளை பைஜாம் (சிர்வால்) – 02 (பாட நேர சீருடைக்காக)
• இரவு ஆடைக்காக சாரம் – 01
• வெள்ளை கைபெனியன் – 02
• வெள்ளைத் தொப்பி – 02
• சவர்க்காரம், பற்பசை, பிரஷ், மிஸ்வாக்…..
• குடை – 01
• கல்லூரியில் பாவிப்பதற்காக கறுப்பு நிற இறப்பர் செருப்பு
• சிறிய பூட்டு – 01
• கல்லூரிச் சீருடையுடன் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு வர்ண போட்டோக்கள் – 03

• அப்பியாசக் கொப்பி (தனிக்கோடு, 80 பக்கங்கள்) – 04
• அப்பியாசக் கொப்பி (சதுரக்கோடு, 80 பக்கங்கள்) – 02
• பேனா, பென்சில் ……..
• நூராணி காஇதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *