மாணவர் முழுப்பெயர் விலாசம் பிறந்த திகதி கல்வித் தரம் கற்க விரும்பும் பகுதி அல் குர்ஆன் மனனம்ஷரீஆ தொலைபேசி அல்லது மொபைல் இல வேறு அரபு மதரஸாக்களில் கற்றிருப்பின் அது பற்றிய விபரம் பாடசாலையில் இறுதியாக கற்ற ஆண்டு பெற்றோர் பாதுகாவலர் பெயர் மின்னஞ்சல் (E-Mail) மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என உறுதிப்படுத்துகிறேன் இப்படிக்கு திகதி

அவிஸ்ஸாவலை தெஹியோவிடயைச் சேர்ந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ, மதனீ அவர்கள் முதுமாணி கற்கைக்கு எமது நாட்டுடன் தொடர்பான ஓர் அருமையான தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டார். தலைப்பு:  بنك الأمانة في جمهورية سريلانكا دراسة تأصيلية اقتصادية 1997-2015 “இலங்கை குடியரசு நாட்டிலுள்ள அமானா வங்கி, பொருளாதார அடிப்படை ஆய்வு 1997-2015” நேற்று (23/01/2019) மாலை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்ட பீடத்திலுள்ள கலந்துரையாடல் மண்டபத்தில்,Continue Reading

எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2018) பரிசளிப்பு வைபவம் நேற்று புதன் கிழமை (12-12-2017) இரவு கல்லூரியின் பள்ளிவாசலில் கலாசாலை அதிபர் அல்-உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் விஷேட அதிதியாக எமது திக்ரா சஞ்சிகையில் மருத்துவத் தொடர் கட்டுரைகளை எழுதிவரும் டாக்டர் பீ.எம். அர்சத் அஹ்மத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்{ஹர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின்Continue Reading

ரஷ;யக் கூட்டமைப்பின் ஒரு உட்கட்ட குடியரசாகக் கருதப்படும் தாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துர் ரஹீம் உமர் அவர்கள் அவரது கிராமத்தில் பள்ளிவாயிலை கட்டியமைக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தார். வழமை போன்று திங்களன்று அவ்வேலைகளை கண்காணிக்கச் சென்றார். அந்நிமித்தம் கஷ;டத்தை உணர்ந்த அவர்கள் வீடு திரும்பி சில நிமிடங்களிலே அவரது உயிர் இறையடி சேர்ந்தது. தனது 76 வயதில் மரணமடைந்த இவர் பிரபல ஆலிம்களில் ஒருவராக திகழ்ந்தது மாத்திரமல்லால் தாகிஸ்தான் நாட்டின் அவாரிய்யாContinue Reading