133

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

71

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

19

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

சந்தோசத்தை ஏற்படுத்தும் காரணிகள் 

about 6 days ago


 1- புன்முறுவல் பூத்தல். அதன் மூலம் அன்பும் இரக்கமும் ஏற்பட காரணமாக அமைகிறது.

2- சிறு பிள்ளைகளுக்கு அருகில் அமர்வதும் அவர்களை கொஞ்சி விளையாடவதும் அவர்களை முத்தமிடுதலும். இதனால் அவர்களுடைய உள்ளங்களில் சிறுபராயத்திலிருந்தே குரோதங்கள் அகன்று பாசத்தையும், நேசத்தையும் அவர்கள் பரப்ப முடியும்.

3- நல்ல விடயங்களில் மும்முரமாக ஈடுபடுவதுடன் ஒருவொருக்கொருவர் அந்த விடயங்களில் உதவியாக இருத்தல்.

4- மன்னிக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல்.

5- இறைவனுக்காக பூமியின் மீது சுஜுது செய்தல்.

6- கடற்கடை, திறந்த அடங்களுக்கு செல்லல்.

7- மோசமான சிந்தனைகளிலிருந்தும், வழிகெட்ட கொள்கைகளிலிருந்தும் நீங்கியிருத்தல்.

8- திருக்குர்ஆனை அதிகமாக ஓதுதல். கருத்துக்களை விளங்கி ஓதுவது மன அமைதியையும், நிம்மதியையும் தரும்.

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Calender
Visitor Count
Total Visits 3145
View Status of Application