அண்மைய பதிவுகள்

இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படவோ மறுக்கப்படவோ முடியாத உண்மைகள்

! ஷாம் (ஸிரியா),  ஈராக், பாரசீகத்தைக் கைப்பற்றிய ஆட்சியாளர்? @ உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள். (ஸுன்னி) ! சிந்து, இந்தியா, மாவராஅந்நஹ்ர் நாடுகளை வெற்றி கொண்ட படைத் தளபதி? @ முஹம்மத் இப்னு காஸிம் (ரஹ்) அவர்கள். (ஸுன்னி) ! ஸ்பெய்னை வெற்றி கொண்ட படைத் தளபதி? @ தாரிக் இப்னு ஸியாத் (ரஹ்) (ஸுன்னி), மூஸா இப்னு நுஸைர் (ரஹ்) (ஸுன்னி) ! வட ஆபிரிக்காவை வெற்றி கொண்ட படைத் தளபதி? @ உக்பா பின் நாபிஃ (ரலி) அவர்கள். …

Read More »

ஹலபின் அழிவுக்கு யார் காரணம்?

ஹலப் இன்று அந்நிய சக்திகளால் நசுக்கப்படுவதை விட இயக்க வெறியர்களால், தம்மை சமூக சிந்தனையாளர்கள் என்று கூறிக் கொள்வோரால் துவசம் செய்யப்படுவதை நாம் பார்க்கின்றோம். ஹலபின் இவ்வழிவு நிலைக்கு காரணம் யார் என்ற கேள்விக்கு ஒவ்வோர் இயக்கத்தினரும் தமது இயக்கத்தை பாதுகாத்து விடையளிக்க முனைகின்றனர். துர்கியை ஆதரித்து இக்வானிய சிந்தனைப் போக்குள்ளவர்கள் இதற்கு காரணம் ஸவுதி அரேபியா என குற்றம் சாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். மற்றொரு புறம் ஸவுதி அரேபியாவையும் அதன் கொள்கைகளையும் ஆதரிக்கும் இன்னோர் சாரார் இதன் அழிவுக்கு அடிப்படைக் காரணம் …

Read More »

ஹலபின் இன்றைய நிலை

பஷார் அல்அஸாதின் இராணுவப் படை ரஷ்யாவின் உதவியுடன் ஹலப் பகுதியைக் கைப்பற்றி பல அநியாயங்களை அரங்கேற்றிக் கொண்டுடிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கைப்பற்றிய பகுதிகளில் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளை செய்து வருகின்றனர். பல அப்பாவி மக்களின் உயிர்களை அநியாயமாக பறித்தும், அவர்களை உயிருடன் எரித்தும்,  பெண்களை கற்பழித்தும், தமது ஈனச் செயல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர். அப்பகுதி மக்கள் இறைவனின் உதவியையும், அவர்களுக்காக போராடும் உம்மத்தையும் எதிர்பார்த்த வண்ணம் கடினமான நிமிடங்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்து எமது …

Read More »

எமது கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா (படங்கள்)

எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2016) பரிசளிப்பு வைபவம் சென்ற புதன்கிழமை இரவு (2016/12/07) கல்லூரியின் பள்ளிவாசலில் கல்லூரி அதிபர் அஷ்ஷைக் அல் உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரித் தலைவர் அல் உஸ்தாத் எம். ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின் உஸ்தாத்மார்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.  இதில் சுமார் தொடர்ந்து 10 வருடங்களாக நடைபெற்று வரும் அறிவுக்களஞ்சியப் போட்டிகளில் இவ்வருடப்போட்டியில் வெற்றிபெற்ற அணி, அவர்களுடன் எதிர்த்துப் போராடிய அணி, …

Read More »

மண்ணறையை நோக்கி உன் வாழ்வு நெருங்குகிறதா?.

அல் உஸ்தாத்: எம். எஸ்.எம்.  யுஸ்ரி (அல் அப்பாஸி) இப்பாரிலே அல்லாஹ் மனிதர்களைப் படைத்து அவர்களை உலகிலே சில காலம்  வாழ வைத்து, உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்து அவர்களை மரணிக்கச் செய்கிறான். இந்த மரணம் அல்லாஹ்வின் படைப்புக்களில் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படக்கூடியது. எதற்கும் விதிவிலக்குக் கிடையாது. அனைவரும் இந்த மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும். மரணத்தை விட்டு விரண்டோடினாலும்  அது அவர்களை வந்து சந்திக்கும். இந்த வாழ்வு, மரணம் என்பவற்றை அல்லாஹ் படைத்த காரணம் உலகிலே அழகான செயல்கள் செய்பவர்கள் யார் என …

Read More »