அண்மைய பதிவுகள்

வல்ல அல்லாஹ்வின் உதவியால் குறுகிய கால இடைவெளிக்குள் எமது கல்லூரி வியக்கத்தகு முன்னேற்றங்களையும் அடைவுகளையும் கண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பின்வரும் வரிகளில் சுருக்கமாகக் காணலாம் : கற்பித்தல் துறையில் அப்பாஸிகள் இலங்கையின் பல பாகங்களிலும் சிறப்பாகப் பணிசெய்கின்றனர், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களாகவும் விரிவுரையாளர்களாவும் பலர் பணியாற்றுகின்றனர். தூய வடிவில் இஸ்லாத்தை எத்திவைக்கும் அழைப்புப் பணியில் எமது பட்டதாரிகளில் பலர் பரவலாக ஈடுபடுவதுடன் அவர்களில் சிலர் முத்திரை பதித்த பிரபல தாஇகளாக இருப்பதையும் காணலாம் இக்கல்லூரியில் இருந்து வெளியேறிய அப்பாஸிகளில் 12 பேர் அரபு நாடுகளின் …

Read More »

அஷ்ஷைக் எம். டப்ளியூ. எம். ஸருக் (ஹஸனி)

அதிபர் – அல்பயான் சர்வதேசப் பாடசாலை, கிந்தோட்ட كلّيّة باسمِ الصحابيِّ العلِي                    وهْيَ ابنُ عباسٍ لها دورٌ جَلِي أهلا وسهلا يا أهل هرُمْبُرا                   تَمتَّعُوا بِنِعمةِ اللهِ العَلِي قُوَّادُها ضَحوَّا لها أوقاتَهم           بالخوف والإخلاص والقَولِ الحَلِي وحْيُ الإلهِ والحديثُ مَنْهَجُ                   إجماعُ أصحابِ النبيِّ الباجلِ هذا المنارُ اللاَّمعُ المستشرِقُ                 نورٌ على أهلِ الجنوبِ العاقلِ كم مِن صغيرٍ يَرتجِي ويلتَمِس               فيها علوما تَنتَوي بالأمثلِ يا ربِّ كُنْ عونًا وثَّبِتْ أهلَها                  والمحسِنين ارْحمْهُمُ …

Read More »

அல் உஸ்தாத் முஹம்மத் ஹாஷிம் (அஸ்ஸூரி)

அதிபர் – ஸஹ்வா அரபுக் கல்லூரி الحمد لله خلق الإنسان وأنعم عليه بأنواع من النعم ، وفضله بما علمه وألهم. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين هادي الأمم ، وبمكارم الأخلاق فأتم. صلى الله عليه وعلى آله وكل من تبعه إلى يوم القيامة وسلم. وبعد           فلا شك أن من نعم الله على الإنسان وفضله أن يختاره ويجعله من الهداة المهتدين ومن …

Read More »

அஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி)

அஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி)  பணிப்பாளர் – தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால்   எல்லாப் புகழும் எத்துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமம் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் காட்டிய நெறிப்பிரகாரம் வாழ்ந்த வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!   உலமாக்ககள் நபிமார்களின் வாரிசுகளாவர். இந்த நபிமொழிக்கேற்ப உலமாக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈ டுபடும் கல்விக்கூடங்கள் இஸ்லாமிய சமூகத்தில் முக்கியத்துவம் …

Read More »

மௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி)

மௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி)  பணிப்பாளர் – உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (IIROSA) இலங்கைக் கிளை   இப்னு அப்பாஸ் அரபுக் கலாசாலையின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதையிட்டு பெருமகிழ்சிச்சியடைகிறோம்.   இலங்கையில் உள்ள அரபுக் கலாசாலைகளில் முதற்தர கல்லூரிகளில் ஒன்றாகக் கணிக்கப்படும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமியக் கல்வித் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பானது போற்றிப் பாராட்டக்கூடிய ஒன்று. இக்கல்லூரி பல சிறந்த உலமாக்களையும், தூய்மையான இஸ்லாமிய அகீதாவின் பிரச்சாரகர்களையும் பெறும் …

Read More »

அஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ)

அஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ)  முகாமைத்துவப் பணிப்பாளர் – இலங்கை முஸ்லிம் வாலிப ஒன்றியம் (ஜம்மியதுஷ் ஷபாப்) எல்லாப் புகழும் ஏக அல்லாஹ் ஒருவனுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றி ஒழுகிய ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.   இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் இவ்வாழ்;துச் செய்தியை வழங்குவதில் அளவற்ற மகிழ்சி அடைகின்றேன்.   இலங்கை திரு நாட்டில் குர்ஆன், சுன்னாவைப் பாதுகாக்கும் எண்ணத்தில் பல …

Read More »

அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத்

அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் – தென் மாகாணக் கல்வித்திணைக்களம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்    தென் இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரிகளில் ஒன்றான இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.   இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் குர்ஆன், சுன்னாவை மையமாகக்கொண்ட பாடத்திட்டத்தின் …

Read More »

அஷ்ஷைக் எம். ஐ. அமீர்

அஷ்ஷைக் எம். ஐ. அமீர் பணிப்பாளர் – முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவளக திணைக்களம்    இறையடியார்களில் அல்லாஹ்வைப் பயப்படுபவர்கள் உலமாக்கள் என்று அல்லாஹ்வால் புகழப்படும் நபிமார்களின் வாரிசுகள் என்ற இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களால் புகழப்படும் சகூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் உலமாக்களின் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.     சமூகம் என்பது ஒரு கட்டுக் கோப்பை கொண்ட அமைப்பாகும். இந்தக் கட்டுக்கோப்பு எந்தளவுக்கு உறுதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே சமூகத்தில் …

Read More »