எமது கல்லூரியின் பெற்றார் கூட்டம்

அல்லாஹ்வின் அருளால் எமது கல்லூரியின் பெற்றார் கூட்டம் இன்று 23-09-2017 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் கல்லூரியின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களால் பெற்றோர் தம் பிள்ளைகள் விடயத்தில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றிய தெளிவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் அல்உஸ்தாத் w. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் கல்லூரியின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய தெளிவை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட பெற்றார்களின் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு நடைபெற்று சுமார் 1.00 அளவில் கப்பாரதுல் மஜ்லிஸுடன் இனிதே நிறைவுற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close