ஸீரது கைரில் வரா

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலலாற்றை பல்வேறு கோணங்களில் எளிய நடையில், விரிவாக விளக்கும் நூலே ஸீரது கைரில் வரா எனும் நூலாகும். எமது கல்லூரியின் அதிபரும், மார்க்கப் பிரச்சாரகருமான அல்உஸ்தாத் W. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் இதனை எழுதியுள்ளார்கள்.

அனைத்து தகவல்களும் துல்லியமான முறையில் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன், நபி (ஸல்) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய புவியியல் வரைபடங்கள் மற்றும் இடங்களின் வர்ணப் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத்துக்கு மிக உகந்தது எனக் கருதி பல அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இது இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் கீழுள்ள புத்தக நஜலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Children Book Shop

57, Dematagoda Rd,

Colombo – 09

0115928978, 0779902880

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close