இதோ வெளிவந்துவிட்டது

எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 20வது இதழ் வெளிவந்துள்ளது. ரமழான் நோன்பு விடுவதற்கான சலுகைகளும் அதன் சட்டங்களும் என்ற தலைப்பில் அல்உஸ்தாத் எம். ஓ. பௌஸுர்ஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் சிறப்பக்கட்டுரையுடன் உல் உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் நவ முஸ்லிம்களும் நாம் அறிய வேண்டிய விடயங்களும் என்ற தொடர் கட்டுரையும், இதில் இடம் பெற்றுள்ளது குறித்துக்காட்ட வேண்டிய அம்சமாகும்.

நபிகளாரின் ரமழானும் நாமும், சிறார்களோடு நம் ரமழான், தளர்ந்து போகும் தனித்துவங்கள், போன்ற இன்னும் பல முக்கிய தலைப்புக்களில் இச்சஞ்சிகை வெளிவந்துள்ளதை அறியத்தருகிறோம். எனவே இவ்விதழை வாங்கிப் படித்து பயன் பெற்று இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் துனை புரிவானாக!

விலை 60.00 ரூபா மட்டுமே. வாங்கிப் படிக்கத் தவறாதீர்கள்.

Share This:

Leave a Reply