தேவைகள்

கல்லூரியின் அவசர அவசியத் தேவைகள்

கல்லூரியின் அவசரமான முக்கிய தேவைகள் சில பின்வருமாறு : 1. காரியாலயக் கட்டடத் தொகுதியின் மூன்றாம் மாடி, சுமார் 4300 சதுரஅடி பரப்பளவு கொண்ட இத்தளம் மாணவர் விடுதியின் ஒரு பகுதியாக அமையவுள்ளது, இதனை கட்டிமுடிப்பதற்கான உத்தேச செலவு சுமார் எழுபத்தியிரண்டு லட்சம் (7200,000) ரூபாவாகும். 2. மஸ்ஜித் கட்டடத் தொகுதியின் மூன்றாம் மாடி, 2300 சதுரஅடி பரப்பளவுகொண்ட இத்தளம் கல்லூரியின் கேட்போர் கூடமாக (Auditorium) அமையவுள்ளது, இதற்காக சுமார் முப்பத்தியிரண்டு லட்சம் (3200,000) ரூபா செலாவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது, 3. சமையலறை, அதையொட்டிய மண்டபம், …

Read More »

தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய கட்டட தேவைகள்:

مشروعات وحاجات مهمة تنتظر فاعلي خير: ( تمّ تقدير التكاليف من قبل شركة موثوقة  للتقديرات وإنشاء المباني ) தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய வேலைத்திட்டங்களும் தேவைகளும்: (செலவினங்களுக்கான கணிப்பீடுகள் நம்பகமான கட்டட நிர்மாணப்பணிக்  கம்பனியொன்றின் மூலம் செய்யப்பட்டுள்ளன ) ·  إنشاء مبنى  بالصبة الخرسانية  للمطبخ والمخازن اللازمة وسكن العمال  مساحته 1500 قدم مربعة ، والتكلفة الإجمالية لهذا الدور الأرضي تبلغ  قرابة خمسة ملايين روبية – ما يعادل حاليا قرابة …

Read More »