Ibnu Abbas

அஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ)

அஷ்ஷைக் எம். எஸ். எம். ரஷீத் (ரியாதீ)  முகாமைத்துவப் பணிப்பாளர் – இலங்கை முஸ்லிம் வாலிப ஒன்றியம் (ஜம்மியதுஷ் ஷபாப்) எல்லாப் புகழும் ஏக அல்லாஹ் ஒருவனுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றி ஒழுகிய ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.   இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் இவ்வாழ்;துச் செய்தியை வழங்குவதில் அளவற்ற மகிழ்சி அடைகின்றேன்.   இலங்கை திரு நாட்டில் குர்ஆன், சுன்னாவைப் பாதுகாக்கும் எண்ணத்தில் பல …

Read More »

அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத்

அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மத் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் – தென் மாகாணக் கல்வித்திணைக்களம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்    தென் இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரிகளில் ஒன்றான இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.   இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் குர்ஆன், சுன்னாவை மையமாகக்கொண்ட பாடத்திட்டத்தின் …

Read More »

அஷ்ஷைக் எம். ஐ. அமீர்

அஷ்ஷைக் எம். ஐ. அமீர் பணிப்பாளர் – முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவளக திணைக்களம்    இறையடியார்களில் அல்லாஹ்வைப் பயப்படுபவர்கள் உலமாக்கள் என்று அல்லாஹ்வால் புகழப்படும் நபிமார்களின் வாரிசுகள் என்ற இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களால் புகழப்படும் சகூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் உலமாக்களின் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.     சமூகம் என்பது ஒரு கட்டுக் கோப்பை கொண்ட அமைப்பாகும். இந்தக் கட்டுக்கோப்பு எந்தளவுக்கு உறுதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே சமூகத்தில் …

Read More »

அஷ்ஷைக் எம். ஐ. ரிஸ்வி (முப்தி)

அஷ்ஷைக் எம். ஐ. ரிஸ்வி (முப்தி) தலைவர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காலி, ஹிரிம்புறயில் 1998ம் ஆண்டுல் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தனது 3வது பட்டமளிப்பு விழாவை மகிழ்வோடு கொண்டாடும் இவ்வேளையிலே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் என்ற வகையிலே பேருவகை அடைகிறேன்.     இளமையில் மாணவர்கள் பெறவேண்டிய சரியான வழிகாட்டலை வழங்கி அவர்கள் நேர்வழி நடக்கவும், அவர்களை தொடர்வோரை நேர்வழியில் நடாத்தவும் தகுதியுடையோராக ஆக்கும் பணியில் கடந்த ஏழு வருடகாலமாக இப்னு அப்பாஸ் அரபுக் …

Read More »

இலக்கும் அதற்கான செயற்திட்டங்களும்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் நல்வழி நடந்த ஆரம்பகால நல்லோர்கள் விளங்கிய வழியில்  போதிப்பதே இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பிரதான குறிக்கோளாகும். கல்வி கற்றல், அதன்படி ஒழுகுதல், அதன் மூலம் மற்றோரை வழி நடாத்தல் ஆகிய மூன்று விழுமியங்கள் இணைந்த இலட்சியம் கல்லூரியின் இலச்சினையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சிறந்த அறிவைப் பெறுவதுடன் சீரிய ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள உலமாக்களாக மாணவர்கள் உருவாக வேண்டுமென்பதில் இங்கு கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. ஷரீஆ (மௌலவி, ஆலிம்), அல்குர்ஆன் மனனம் ஆகிய …

Read More »

போதனா ஆசிரியர்கள்

அதிபர் 1. அல் உஸ்தாத் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) உப அதிபர் 2. அல் உஸ்தாத் எம்.ஓ. பௌதுர் ரஹ்மான் (பஹ்ஜி) முழு நேர விரிவுரையாளர்கள் சரீஆ பிரிவு 3. அல் உஸ்தாத் எம்.ஏ.ஏ.எம். ளபர் (பஹ்ஜி பீ.ஏ.மதீனா) 4. அல் உஸ்தாத் எம்.ஜே.எம். அதாஉல்லாஹ் (பஹ்ஜி) 5. அல் உஸ்தாத் எம்.டீ.எம். ரிபாக் (அப்பாஸி) 6. அல் உஸ்தாத் பீ.எச். பர்னாஸ் (அப்பாஸி) 7. அல் உஸ்தாத் எம்.எஸ்.எம்.யுஸ்ரி (அப்பாஸி) 8. அல் உஸ்தாத் எம். எஸ். எம். முஆத் (பஹ்ஜி) (காரியாலயப் …

Read More »

தோற்றமும் பின்னணியும்

ஹி. 1419 ரஜப் மாதம் 11 ம் பிறையன்று அதாவது 1998 நவம்பர் 01 ம் திகதி காலி ஹிரிம்புறையில் அமைந்துள்ள கன்ஸுல் ஹைராத் பள்ளியில் அல்-பஹ்ஜதுள் இஸ்லாமிய்யாஹ் என்ற பெயரில் இக்கல்லூரி உதயமானது. குர்ஆன் , சுன்னாவின் அடிப்படையில் சுதந்திரமாக இயங்கும் அரபுக் கல்லூரிகளின் வரிசையில் எமது கலா நிலையத்தின் தோற்றம் ஒரு முக்கிய நிகழ்வாகும். தென்னிலங்கையின் பிரபல அரபுக் கல்லூரியொன்றிலிருந்து சில மார்க்கப் பிரச்சினைகள் காரணமாக நிர்ப்பந்த நிலையில் வெளியேறிய எம்மை ஹிரிம்புரை கிராமத்து மக்கள் அன்புடன் வரவேற்று, இங்கு மனமுவந்து …

Read More »

கலாசாலை நிர்வாகக் குழு

1. அல் உஸ்தாத் எம். ஒ. பத்ஹூர் ரஹ்மான் (தலைவர்) 2. அல் ஹாஜ் எம். ஏ. ஹபீபுர் ரஹ்மான் 3. அல் ஹாஜ் எம். ஒ.எம். பௌதுல் ஜிஸ்தி 4. அல் ஹாஜ் எம். ஏ. ஏ. எம். நசர் (பட்டயக் கணக்காளர்) 5. அல் ஹாஜ் எம். எஸ். எம். நாளிம் 6. அல் ஹாஜ் எம். எல். எம். ரிழா கமிட்டி அங்கத்தவர்கள் 1. அல் ஹாஜ் ஏ. டப்ளியூ. எம். சலீம் (சட்டத்தரணி) 2. ஏ. ஸீ. எம் …

Read More »