Ibnu Abbas

3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து

மூன்றாவது நினைவு மலரிலிருந்து » Misunderstanding of Islam; Cause for Islamophobia   அல்ஹாஜ் எச். அப்துல் நாஸர் » பாலியல் ஓர் இஸ்லாமியப் பார்வை   அஷ;iஷக் ஏ. ஸீ. அகார் முஹம்மது » ஏகத்துவத்தை தகர்தெறியும் கோட்பாடுகள்   அல் உஸ்தாத் எம். ஓ. பத்ஹூர் ரஹ்மான் (பஹ்ஜி) » இறைவனைப் பிரார்த்திப்போம்   எம். ஆர். எம். ஹிஜாஸ் (அப்பாஸி) » bia,dï wx. iïmQ¾K jQ Ôjk ie,eiauls   m~;i~f; vk;. vr;. ~hgp `_i]d; …

Read More »

தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய கட்டட தேவைகள்:

مشروعات وحاجات مهمة تنتظر فاعلي خير: ( تمّ تقدير التكاليف من قبل شركة موثوقة  للتقديرات وإنشاء المباني ) தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய வேலைத்திட்டங்களும் தேவைகளும்: (செலவினங்களுக்கான கணிப்பீடுகள் நம்பகமான கட்டட நிர்மாணப்பணிக்  கம்பனியொன்றின் மூலம் செய்யப்பட்டுள்ளன ) ·  إنشاء مبنى  بالصبة الخرسانية  للمطبخ والمخازن اللازمة وسكن العمال  مساحته 1500 قدم مربعة ، والتكلفة الإجمالية لهذا الدور الأرضي تبلغ  قرابة خمسة ملايين روبية – ما يعادل حاليا قرابة …

Read More »

செலவினங்களும் வருமானமும் :

பொருளாதார நிலை  தற்சமயம் கல்லூரியின் மாதாந்தச் செலவினங்கள்  850,000 ரூபாவைத் தாண்டி நிற்கின்றது . இதில் சம்பளம், மாணவர்கள் உட்பட சகலருக்குமான உணவு தங்குமிட வசதிகள், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் ஆகியன அடங்கும். மாதாந்த செலவினங்களை ஈடுசெய்வதற்காக நிரந்தர வருமானத்திற்கான பல வழிகளை ஒழுங்கு செய்வது என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கல்லூரிக்குச் சொந்தமான பேக்கரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கல்லூரியின் மாதாந்தச் செலவில் ஏறக்குறைய கால்வாசியளவு  ஈடுசெய்யப்படுகின்றது. தரமும் ருசியும் மிக்க இதன் உணவுப்பண்டங்களுக்கு மக்கள் மத்தியில் …

Read More »

இக்கல்லூரியின் ஷரீஆப்பிரிவு பட்டதாரிகளின் விபரம் (2015ஆம் ஆண்டு வரை)  (இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து சென்ற 5ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றவர்களும் இதில் அடங்குவர்) 1998ம் ஆண்டு 1. மௌலவி எம்.டீ.எம். ரிபாக் (அல்-அப்பாஸி) – காலி 2. மௌலவிஎம்.எஸ்.எம். ஹஸன் ரியாஸ் (அல்-அப்பாஸி) – நாவலபிடி 3. மௌலவி என்.எம். ஸாதாத் (அல்-அப்பாஸி) – புத்தளம் 4. மௌலவி எம்.எஸ். முஹம்மது (அல்-அப்பாஸி) – வெலிகம 5. மௌலவி ஏ.எல். பஹ்ருத்தீன் (அல்-அப்பாஸி) – வெலிகம 2000ம் ஆண்டு 6. மௌலவி எம்.ஜே.எம். ரிஸ்மி …

Read More »

வல்ல அல்லாஹ்வின் உதவியால் குறுகிய கால இடைவெளிக்குள் எமது கல்லூரி வியக்கத்தகு முன்னேற்றங்களையும் அடைவுகளையும் கண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பின்வரும் வரிகளில் சுருக்கமாகக் காணலாம் : கற்பித்தல் துறையில் அப்பாஸிகள் இலங்கையின் பல பாகங்களிலும் சிறப்பாகப் பணிசெய்கின்றனர், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களாகவும் விரிவுரையாளர்களாவும் பலர் பணியாற்றுகின்றனர். தூய வடிவில் இஸ்லாத்தை எத்திவைக்கும் அழைப்புப் பணியில் எமது பட்டதாரிகளில் பலர் பரவலாக ஈடுபடுவதுடன் அவர்களில் சிலர் முத்திரை பதித்த பிரபல தாஇகளாக இருப்பதையும் காணலாம் இக்கல்லூரியில் இருந்து வெளியேறிய அப்பாஸிகளில் 12 பேர் அரபு நாடுகளின் …

Read More »

அஷ்ஷைக் எம். டப்ளியூ. எம். ஸருக் (ஹஸனி)

அதிபர் – அல்பயான் சர்வதேசப் பாடசாலை, கிந்தோட்ட كلّيّة باسمِ الصحابيِّ العلِي                    وهْيَ ابنُ عباسٍ لها دورٌ جَلِي أهلا وسهلا يا أهل هرُمْبُرا                   تَمتَّعُوا بِنِعمةِ اللهِ العَلِي قُوَّادُها ضَحوَّا لها أوقاتَهم           بالخوف والإخلاص والقَولِ الحَلِي وحْيُ الإلهِ والحديثُ مَنْهَجُ                   إجماعُ أصحابِ النبيِّ الباجلِ هذا المنارُ اللاَّمعُ المستشرِقُ                 نورٌ على أهلِ الجنوبِ العاقلِ كم مِن صغيرٍ يَرتجِي ويلتَمِس               فيها علوما تَنتَوي بالأمثلِ يا ربِّ كُنْ عونًا وثَّبِتْ أهلَها                  والمحسِنين ارْحمْهُمُ …

Read More »

அல் உஸ்தாத் முஹம்மத் ஹாஷிம் (அஸ்ஸூரி)

அதிபர் – ஸஹ்வா அரபுக் கல்லூரி الحمد لله خلق الإنسان وأنعم عليه بأنواع من النعم ، وفضله بما علمه وألهم. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين هادي الأمم ، وبمكارم الأخلاق فأتم. صلى الله عليه وعلى آله وكل من تبعه إلى يوم القيامة وسلم. وبعد           فلا شك أن من نعم الله على الإنسان وفضله أن يختاره ويجعله من الهداة المهتدين ومن …

Read More »

அஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி)

அஷ்ஷைக் என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி)  பணிப்பாளர் – தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருப்பெயரால்   எல்லாப் புகழும் எத்துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமம் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் காட்டிய நெறிப்பிரகாரம் வாழ்ந்த வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!   உலமாக்ககள் நபிமார்களின் வாரிசுகளாவர். இந்த நபிமொழிக்கேற்ப உலமாக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈ டுபடும் கல்விக்கூடங்கள் இஸ்லாமிய சமூகத்தில் முக்கியத்துவம் …

Read More »

மௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி)

மௌலவீ எஸ். எல். நௌபர் (கபூரி)  பணிப்பாளர் – உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (IIROSA) இலங்கைக் கிளை   இப்னு அப்பாஸ் அரபுக் கலாசாலையின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியை வழங்குவதையிட்டு பெருமகிழ்சிச்சியடைகிறோம்.   இலங்கையில் உள்ள அரபுக் கலாசாலைகளில் முதற்தர கல்லூரிகளில் ஒன்றாகக் கணிக்கப்படும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி இஸ்லாமியக் கல்வித் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பானது போற்றிப் பாராட்டக்கூடிய ஒன்று. இக்கல்லூரி பல சிறந்த உலமாக்களையும், தூய்மையான இஸ்லாமிய அகீதாவின் பிரச்சாரகர்களையும் பெறும் …

Read More »