Ibnu Abbas

மக்களின் நாவுகளிலும் சில வளவாளர்களின் நாவுகளிலும் பிரபல்யமாக இருக்கும் சில கதைகளும் அதற்கு உலமாக்களின் தீர்வுகளும்

புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களில் ஒருவராகக் காணப்பட்டதாகவும் தனது காதலியைப் பார்க்க மதிலுக்கு ஏறிய போது ‘ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் பயப்படுவதற்கு நேரம் வரவில்லையா’ என்ற வசனத்தை செவிமடுத்து பாவமீற்சி பெற்றதாகவும் கூறும் சம்பவம். இப்னு அஸாகீர் (ரஹ்) அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இட்டுக்கட்டுபவர் உள்ளதால் இதை உண்மையற்ற சம்பவம் என்று கூறியுள்ளார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்த போது அவர்களை வரவேற்க மதீனாவாசிகள் ‘தலஅல் பத்ரு அலைனா’ என்ற கவிதையை பாடினார்கள் என்ற …

Read More »

திருமணம் முடித்தோருக்கு பிரயோஜனமாக…. திருமணம் முடிக்காதோருக்கு தகவலாக சில துணுக்குகள்

உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது அவர்களால் இன்பமடையுங்கள்! ஏனெனில் வெகு விரைவில் காலம் ஓடிடும். அவர்களின் சிறுபராயத்திலிருந்தும் அப்பாவித்தனத்திலிருந்தும் உங்களிடம் எஞ்சப் போவது நினைவுகள் மாத்திரமேயாகும். அவர்களுடன் கொஞ்சிக்குழாவி, பரிகாசம் செய்து, சிரித்து மகிழுங்கள். அவர்களுடன் வெளிக்கிளம்புங்கள். அவர்களுக்கு மத்தியில் சிறுபிள்ளை போhன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். விளையாட்டுடன் விளையாட்டாக அறிவையும், ஒழுக்கத்தையும் புகட்டுங்கள். தயவு செய்து கொஞ்ச நேரம் கையடக்கத் தொலைபேசியை விட்டுவிடுங்கள். தயவு செய்து தொலைக்காட்சியையும் மூடிவிடுங்கள். உங்கள் நண்பர்களிடம் ‘தோழர்களே நான் எனது அன்புக் குழந்தையுடன் வேலைப்பழுவில் இருக்கிறேன்’ …

Read More »

புகைப்படங்களுடன் ஒரு சம்பவம்

அவள் ஒரு பலஸ்தீன சிறுமி. அவள் பெயர் ரபா. ஆக்கிரமிப்பு தனது உடம்பை சிதைத்ததால் அவசர சத்திரசிகிச்சைக்கான தேவையில் இருக்கிறாள். வளர்ந்தோர் தமது எதிர்காலத்தை தேர்வு செய்வதற்குரிய அறிவு பெற்றவர்கள். சிறுவர்களைப் பொருத்தவரையில் தமது எதிர்காலத்தை திட்டமிடுமளவிற்கு பலமுள்ளவர்களல்லர். இவ்வாறே நியதி காணப்படுகிறது. இயற்கை எழிலைக் கூட சிறவர்கள், பெண்கள், வயோதிபர்கள் மீது ஈவிரக்கம் காட்டாது யுத்தங்களினூடாக நாசப்படுத்துகின்றனர் மனிதர்கள். இரத்தப் பிரியர்களின் தாக்குதல்களுக்கு சிக்குண்டு காயமுற்றவர்களாக, படுகொலை செய்யப்பட்டவர்களாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். அம்மக்களிடம் தாம் இழந்த சொந்தங்களையும், இடிபாடுகளுக்குள்ளான வீடுகளையும் எண்ணி அழுவதைத் …

Read More »

40% ஆப்கான் பூமி அரசின் ஆதிக்கத்திற்கு வெளியே காணப்படுகின்றது

ஆப்கான் அரசு தனது நிரப்பரப்பில் 62% வீதத்திலும் குறைவான பகுதியையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளது. அதாவது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் 15% சுருங்கியுள்ளது என புதிய அமெரிக்க இராணுவ அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படையினால் வழங்கப்பட்ட தகவல்களின் பகுப்பாய்வை மேற்கோள்காட்டி கடந்த மூன்று மாதங்களாக ஆப்கான் பகுதிகளில் பாதுகாப்பு நிலை சீரற்றுக் காணப்படுகின்றது என ஆப்கானின் மீள் அபிவிருத்திற்கான அமெரிக்க பொது ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 407 ஆப்கான் மாவட்டங்களுள் 57.2% ஆன பகுதிகளையே தனது …

Read More »

இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படவோ மறுக்கப்படவோ முடியாத உண்மைகள்

! ஷாம் (ஸிரியா),  ஈராக், பாரசீகத்தைக் கைப்பற்றிய ஆட்சியாளர்? @ உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள். (ஸுன்னி) ! சிந்து, இந்தியா, மாவராஅந்நஹ்ர் நாடுகளை வெற்றி கொண்ட படைத் தளபதி? @ முஹம்மத் இப்னு காஸிம் (ரஹ்) அவர்கள். (ஸுன்னி) ! ஸ்பெய்னை வெற்றி கொண்ட படைத் தளபதி? @ தாரிக் இப்னு ஸியாத் (ரஹ்) (ஸுன்னி), மூஸா இப்னு நுஸைர் (ரஹ்) (ஸுன்னி) ! வட ஆபிரிக்காவை வெற்றி கொண்ட படைத் தளபதி? @ உக்பா பின் நாபிஃ (ரலி) அவர்கள். …

Read More »

ஹலபின் அழிவுக்கு யார் காரணம்?

ஹலப் இன்று அந்நிய சக்திகளால் நசுக்கப்படுவதை விட இயக்க வெறியர்களால், தம்மை சமூக சிந்தனையாளர்கள் என்று கூறிக் கொள்வோரால் துவசம் செய்யப்படுவதை நாம் பார்க்கின்றோம். ஹலபின் இவ்வழிவு நிலைக்கு காரணம் யார் என்ற கேள்விக்கு ஒவ்வோர் இயக்கத்தினரும் தமது இயக்கத்தை பாதுகாத்து விடையளிக்க முனைகின்றனர். துர்கியை ஆதரித்து இக்வானிய சிந்தனைப் போக்குள்ளவர்கள் இதற்கு காரணம் ஸவுதி அரேபியா என குற்றம் சாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். மற்றொரு புறம் ஸவுதி அரேபியாவையும் அதன் கொள்கைகளையும் ஆதரிக்கும் இன்னோர் சாரார் இதன் அழிவுக்கு அடிப்படைக் காரணம் …

Read More »