Ibnu Abbas

எம்மதமும் சம்மதமும்

படைப்பின் அதிசயங்கள் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்த்தி வைக்கின்றன. எந்தத்தூண்களுமின்றி பரந்து விரிந்திருக்கும் வானமாக இருக்கலாம் பொழியும் மழையாக இருக்கலாம் நாம் வாழும் பசுமையான பூமியாக இருக்கலாம் சுழன்று வீசும் காற்றாக இருக்கலாம் நாள்தோறும் வாழ்ந்து மடியும் உயிரிணங்களாக இருக்கலாம் அனைத்துமே இவற்றை அழகுற படைத்து ஒழுங்குற இயங்க வைக்கும் ஏகவல்லவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறன. அந்த ஏகவல்லவன் தான் இநைவனாக இருக்க முடியும் என்பதை சுயாதீன புத்தியுள்ள யாரும் மறுக்கா. ஆக இத்தகையதோர் இறைவன் வகுத்த வாழ்க்கைத் திட்டம்தான் அதாவது …

Read More »

இஸ்ரா, மிஃராஜின் போது ஸஹீஹாக தரிபட்ட நிகழ்வுகளும், தரிபடாத நிகழ்வுகளும் :

ஆக்கம் : அர்ஷத் இஸ்மாஈல் (தரம் : 06) நபிகளார் (ஸல்) அவர்களின் தஃவாப் பாதையில் துன்பங்கள், இழப்புக்கள் என பல முட்கள் காணப்பட்டன. எதிரிகளின் அநியாயங்களுக்கு முன் நபிகளாருக்கு அரணாக இருந்த சிறிய தந்தை அபூதாலிபின் மரணம், பல் வழிகளிலும் உதவியாய் இருந்த அன்பு மனைவி கதீஜா (ரழி) அவர்களின் மறைவு, ஏமாற்றமளித்த தாயிப் பயணம் என்பன நபியவர்களின் உள்ளத்தை தைத்து கவலையேற்படுத்திய தருணத்தில் அல்லாஹ் நபிகளாரை ஆறுதல்படுத்தும் முகமாக வழங்கிய மிகப் பெரும் பரிசே இஸ்ரா எனும் இராப் பயணமும், மிஃராஜ் …

Read More »

சொல்லித்தந்தவைகளும் சொல்லித்தராதவைகளும்

01- அமெரிக்காவை கண்டுபிடித்தவன் கொலம்பஸ் எனக் கற்றுத்தந்தார்கள். எனினும் அவன் பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தான் எனக் கற்றுத்தரவில்லையே! 02- மகலன் புவியியல் கண்டுபிடிப்பாளன் எனக் கற்றுத்தந்தனர். எனினும் அவன் பிலிப்பைன்ஸில் ஜும்ஆப் பள்ளியொன்றை உடைத்து கோயில் அமைத்ததற்காகவே முஸ்லிம்கள் அவனைக் கொன்றார்கள் என்ற உண்மையைக் கற்றுத்தரவில்லையே! 03- முதன் முதலாக ஆட்சியை தமது பிள்ளைகளுக்கு அனந்தரமாகக் கொடுத்தவர்கள் உமையாக்களாக இருப்பதோடு, அவ்வாட்சிக்காக ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு வீழ்த்திக் கொண்டனர் என்று கற்றுத்தந்தனர். எனினும் அவர்கள் கிழக்கில் சீனா முதல் மேற்கில் ஸ்பெய்ன் வரை …

Read More »

பக்தாத்

நிம்மதியின் நகரம். அப்பாஸியர்களின் தலைநகரம் இன்னும் ஈராக்கின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் என்று பல சிறப்பம்சங்களைக் கொண்ட பூமியே பக்தாத். அரேபிய நகரங்களில் இரண்டாவது பெரிய நகராகவும் மக்கள் அதிகம் வாழும் இஸ்லாமிய நகர்களில் நான்காவது நகராகவும் திகழ்கிறது. இதன் வளங்களில் மோகம் கொண்டு மங்கோலியர்கள், ஸபவிய்யூன்கள் என ஆரம்பித்து ஆங்கிலேயர், அமெரிக்கர்கள் என இன்றும் கூட அதனை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈராக்கின் மையப்பகுதியில் கம்பீரமாக பாய்ந்து கொண்டிருக்கும் திஜ்லா நதி ஓரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஊரே பக்தாத். …

Read More »

சக்கர நாற்காலியிலிருந்து அரியாசனம் வரை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு காரணமாக தனது எஞ்சிய வாழ்க்கையை உடலில் அரைவாசி செயலிழந்த நிலையில் கழிப்பதற்கு முகம்கொடுத்தார் லெனின் மொரினோ. ஆனால் இன்று ஈக்வடோரின் ஜனாதிபதியாக மாறிவிட்டார் லெனின் மொரினோ. எதிர் வாரத்தில் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் இவர் (64 வயது) ஏனைய நாட்டுத் தலைவர்களுக்கு மத்தியில் முன்ணுதாரனமிக்க ஒருவராக பார்க்கப்படுகிறார். அங்கவீனர்களுக்கு இது புது உற்சாகத்தையும் உலக அளவில் வழங்கும். பல கஷ;டங்களுக்கு மத்தியில் இடது சாரித் தலைவரான மொரினோ தன்நம்பிக்கையின் பால் ஆர்வமூட்டக்கூடிய 10 …

Read More »

மக்களின் நாவுகளிலும் சில வளவாளர்களின் நாவுகளிலும் பிரபல்யமாக இருக்கும் சில கதைகளும் அதற்கு உலமாக்களின் தீர்வுகளும்

புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களில் ஒருவராகக் காணப்பட்டதாகவும் தனது காதலியைப் பார்க்க மதிலுக்கு ஏறிய போது ‘ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் பயப்படுவதற்கு நேரம் வரவில்லையா’ என்ற வசனத்தை செவிமடுத்து பாவமீற்சி பெற்றதாகவும் கூறும் சம்பவம். இப்னு அஸாகீர் (ரஹ்) அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இட்டுக்கட்டுபவர் உள்ளதால் இதை உண்மையற்ற சம்பவம் என்று கூறியுள்ளார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்த போது அவர்களை வரவேற்க மதீனாவாசிகள் ‘தலஅல் பத்ரு அலைனா’ என்ற கவிதையை பாடினார்கள் என்ற …

Read More »

திருமணம் முடித்தோருக்கு பிரயோஜனமாக…. திருமணம் முடிக்காதோருக்கு தகவலாக சில துணுக்குகள்

உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது அவர்களால் இன்பமடையுங்கள்! ஏனெனில் வெகு விரைவில் காலம் ஓடிடும். அவர்களின் சிறுபராயத்திலிருந்தும் அப்பாவித்தனத்திலிருந்தும் உங்களிடம் எஞ்சப் போவது நினைவுகள் மாத்திரமேயாகும். அவர்களுடன் கொஞ்சிக்குழாவி, பரிகாசம் செய்து, சிரித்து மகிழுங்கள். அவர்களுடன் வெளிக்கிளம்புங்கள். அவர்களுக்கு மத்தியில் சிறுபிள்ளை போhன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். விளையாட்டுடன் விளையாட்டாக அறிவையும், ஒழுக்கத்தையும் புகட்டுங்கள். தயவு செய்து கொஞ்ச நேரம் கையடக்கத் தொலைபேசியை விட்டுவிடுங்கள். தயவு செய்து தொலைக்காட்சியையும் மூடிவிடுங்கள். உங்கள் நண்பர்களிடம் ‘தோழர்களே நான் எனது அன்புக் குழந்தையுடன் வேலைப்பழுவில் இருக்கிறேன்’ …

Read More »

புகைப்படங்களுடன் ஒரு சம்பவம்

அவள் ஒரு பலஸ்தீன சிறுமி. அவள் பெயர் ரபா. ஆக்கிரமிப்பு தனது உடம்பை சிதைத்ததால் அவசர சத்திரசிகிச்சைக்கான தேவையில் இருக்கிறாள். வளர்ந்தோர் தமது எதிர்காலத்தை தேர்வு செய்வதற்குரிய அறிவு பெற்றவர்கள். சிறுவர்களைப் பொருத்தவரையில் தமது எதிர்காலத்தை திட்டமிடுமளவிற்கு பலமுள்ளவர்களல்லர். இவ்வாறே நியதி காணப்படுகிறது. இயற்கை எழிலைக் கூட சிறவர்கள், பெண்கள், வயோதிபர்கள் மீது ஈவிரக்கம் காட்டாது யுத்தங்களினூடாக நாசப்படுத்துகின்றனர் மனிதர்கள். இரத்தப் பிரியர்களின் தாக்குதல்களுக்கு சிக்குண்டு காயமுற்றவர்களாக, படுகொலை செய்யப்பட்டவர்களாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். அம்மக்களிடம் தாம் இழந்த சொந்தங்களையும், இடிபாடுகளுக்குள்ளான வீடுகளையும் எண்ணி அழுவதைத் …

Read More »