Ibnu Abbas

உள்ளங்கள் கல்லாய் மாறுவதேன்

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் கள்ளங்கபடமற்ற சீரிய உள்ளத்துடனே பிறக்கின்றது. இதனாலே கள்ளங்கபடமின்றி வாழ்பவரைக்கூட குழந்தை உள்ளம் கொண்டவர் என வர்ணிக்கின்றோம். இவ்வாறு தூய்மையாய் கிடந்த உள்ளம் நாளடைவில் பல மாற்றங்களைக் காண ஆரம்பித்துவிடுகின்றது. மட்டுமன்றி தன் எஜமானையே தன் வளையில் சிக்கி ஆட்டம் காணச்செய்கின்றது. இவ்வனைத்துக்கும் காரணம் உள்ளம் எனும் தூய்மையான நறுமனம் கமழும் பொய்கையிலே உளநோய்கள் எனும் கிருமிகள் நீராட வந்ததுவே. இந்நச்சுக்கிருமிகள் பல. அவற்றுள் முதன்மையானது உள்ளம் கல்லாய் மாறுவதாகும்.எமது உடல் உறுப்புக்கள் நோய் வாய்ப்படுவது போன்று எமது உள்ளங்களும் …

Read More »

எமது பிள்ளை வாசிப்பில் பிரியமுடையவனாக மாற சில வழிமுறைகள்

வாசிப்பு, பிள்ளையின் மொழியாற்றலை வளர்க்கும். சொல்வளத்தை அதிகரிக்கும். கற்பனைத் திறனை விரிவுபடுத்தும். அனைத்தையும் பூரணமாக விளங்கும் (சிந்தனா) சக்தியை திறன்படச் செய்யும். வாசிப்பில் முன்மாதிரியாகத் திகழ்வது, பிள்ளையின் ஆளுமை உருவாக்கத்தில் உந்து சக்தியாக விளங்குகின்றது. உலகில் வாசிக்காதோர் உட்பட பெரும்பான்மையோர் வாசிப்பின் முக்கியத்துவம், அது தரும் விஷேடத்துவம் மற்றும் உயரிய அந்தஸ்து பற்றி அறிந்து வைத்திருக்கின்றனர். எனினும் அதிகமானோர் வாசிப்பினூடாக ஏற்படும் சாதகமான பங்களிப்புகள், பிள்ளையின் புத்துணர்ச்சி மற்றும் ஆளுமை உருவாக்கத்தில் வாசிப்பின் தாக்கம் பற்றி மறந்திருக்கின்றனர். வாசிப்பு பிள்ளையின் மொழி, சொல் வளம், …

Read More »

எமது கல்லூரியின் பெற்றார் கூட்டம்

அல்லாஹ்வின் அருளால் எமது கல்லூரியின் பெற்றார் கூட்டம் இன்று 23-09-2017 சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் கல்லூரியின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களால் பெற்றோர் தம் பிள்ளைகள் விடயத்தில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றிய தெளிவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் அல்உஸ்தாத் w. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் கல்லூரியின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய தெளிவை முன்வைத்தார். அதைத் …

Read More »

2017 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் பரீட்சை  விதிகளும், ஒழுங்குகளும்

 ஒவ்வொரு கல்வியாண்டும் இரு தவணைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தவணையின் இறுதியிலும் பரீட்சை நடைபெறும்.  முதலாம் தவணைப் பரீட்சையின் ஒவ்வொரு பாடத்திலும் பெறப்பட்ட புள்ளிகளில் 40% புள்ளிகளும், இரண்டாம் தவணைப் பரீட்சையின் 60% புள்ளிகளும் ஒன்றாகக் கூட்டப்பட்டு பெறுபேறு தீர்மானிக்கப்படும்.  சித்தியடைவதற்கான ஆகக் குறைந்த புள்ளி வீதம் முழுக் கூட்டுத் தொகையில் 50% ஆகும்.  ஒவ்வொரு தவணையின் பாடங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட புள்ளி வீதத்தினுள் 10% வீதப் புள்ளிகள் மாணவனின் வரவு, மாதாந்தப் பரீட்சைகள் என்பவற்றிலிருந்து கணிக்கப்படும்.  ஆரம்ப நிலை, …

Read More »

சென்ற 13.08.2017ம் அன்று நடைபெற்ற இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் அபிவிருத்திச் சங்க கூட்டறிக்கை

بسم الله الرحمن الرحيم வல்ல அல்லாஹ்வின்  பேருதவியால் அப்பாஸிய்யீன்கள் நலன் விரும்பிகள் அடங்கிய  கல்லூரியின் அபிவிருத்தி சங்கக் கூட்டம் சென்ற 2017.08.13 ஞாயிற்றுக் கிழமை கல்லூரி மண்டபத்தில்;  கல்லூரியின் தலைவர் அல்உஸ்தாத் M.O. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் உஸ்தாத்மார்கள் உட்பட சுமார் 70 பேர் கலந்து கொண்டனர். அழைக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் முன்னறிவிப்புடன் சமுகந்தரவில்லை, எனினும் பலர் எவ்வித அறிவிப்புமின்றி சமுகமளிக்காமை கவலைக்குரிய விடயமாகும் . காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய  கூட்டத்தின்; முதல் அம்சமாக …

Read More »

சந்தோசத்தை ஏற்படுத்தும் காரணிகள் 

 1- புன்முறுவல் பூத்தல். அதன் மூலம் அன்பும் இரக்கமும் ஏற்பட காரணமாக அமைகிறது. 2- சிறு பிள்ளைகளுக்கு அருகில் அமர்வதும் அவர்களை கொஞ்சி விளையாடவதும் அவர்களை முத்தமிடுதலும். இதனால் அவர்களுடைய உள்ளங்களில் சிறுபராயத்திலிருந்தே குரோதங்கள் அகன்று பாசத்தையும், நேசத்தையும் அவர்கள் பரப்ப முடியும். 3- நல்ல விடயங்களில் மும்முரமாக ஈடுபடுவதுடன் ஒருவொருக்கொருவர் அந்த விடயங்களில் உதவியாக இருத்தல். 4- மன்னிக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல். 5- இறைவனுக்காக பூமியின் மீது சுஜுது செய்தல். 6- கடற்கடை, திறந்த அடங்களுக்கு செல்லல். 7- மோசமான சிந்தனைகளிலிருந்தும், வழிகெட்ட …

Read More »