Ibnu Abbas

இதோ வெளிவந்துவிட்டது

எமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 20வது இதழ் வெளிவந்துள்ளது. ரமழான் நோன்பு விடுவதற்கான சலுகைகளும் அதன் சட்டங்களும் என்ற தலைப்பில் அல்உஸ்தாத் எம். ஓ. பௌஸுர்ஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் சிறப்பக்கட்டுரையுடன் உல் உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் நவ முஸ்லிம்களும் நாம் அறிய வேண்டிய விடயங்களும் என்ற தொடர் கட்டுரையும், இதில் இடம் பெற்றுள்ளது குறித்துக்காட்ட வேண்டிய அம்சமாகும். நபிகளாரின் ரமழானும் நாமும், சிறார்களோடு நம் ரமழான், தளர்ந்து போகும் தனித்துவங்கள், போன்ற இன்னும் பல …

Read More »

2018ம் ஆண்டின் மாணவர்களுக்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு

அல்லாஹ்வின் பேரருளினால் ஊடகவியல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று 22-04-2018 ஞாயிற்றுக் கிழமை எமது கல்லூரியில் இனிதே நடைபெற்று முடிந்தது. இதில் வளவாளராக விடி வெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் எம். பீ. எம். பைரூஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எமது கல்லூரி மற்றும் காலி கிந்தோட்டை அல்பயான் அரபுக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இதில் கலந்து பயனடைந்தனர். மாறும் உலகில் சத்திய இஸ்லாத்தை எத்திவைக்கும் ஒவ்வொரு தாஇயும் ஊடகங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியம் எனும் நோக்கிலேயே மேற்படி கருத்தரங்கு கல்லூரியால் ஏற்பாடு …

Read More »

பத்வா பிரபல்யத்திற்கான குறுகிய வழி

அம்ர் இப்னு ழர்ப் அல் உத்வானி என்பவர் ஜாஹிலிய்யாக்கால அரேபிய முக்கியஸ்தர்களுள் ஒருவராவார். நுட்பத்திற்கும் பிணக்குகளைத்தீர்ப்பதற்கும் பெயர் பெற்று பிரபல்யமானவர். மக்கள் தமது தீர்க்க முடியாத பாரிய பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவைப்பெற இவரது மஜ்லிஸை நாடிச்செல்வர். அவருடைய ஜாஹிலிய்யாக்கால பிரபல்யமான நுட்பங்களும் பத்வாக்களும் உள்ளடங்கும் விடயங்களில் பின்வரும் சம்பவமும் ஒன்றாகும். சில கோத்திரத்தினர் அவரிடம் வந்து தம்மால் விடை காண இயலாத ஒரு பிரச்சினைக்குத் தீர்ப்புக் கேட்டனர். அலியிக்கு எவ்வாறு சொத்துப் பங்கீடு வைப்பது? என்பதே அப்பிரச்சினையாகும். புத்திக்கூர்மை, விவேகம், அவசரமாகப் புரியும் ஆற்றல், …

Read More »

இக்கல்வியாண்டின் மாணவர்களுக்கான முதலாவது வழிகாட்டல் கருத்தரங்கு

அல்லாஹ்வின் உதவியாலும் கிருபையினாலும் ‘நரகப் படுகுழியிலிருந்து சுவனச் சோலைக்கு’ எனும் தொனிப் பொருளில் பிறமதத்தவர்களை தூய இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (27 – 01- 2018) சனிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை FRCS அமைப்பின் ஏற்பாட்டில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இக் கருத்தரங்கில் குசுஊளு பணிப்பாளர் சகோதரர் அஜ்மல், அஷ்ஷெய்க் நஸீர் (காஸிமி) மற்றும் அஷ்ஷெய்க் பஹத் (நளீமி) ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். கல்லூரி அதிபர் அல்உஸ்தாத் று. தீனுல் ஹஸன் …

Read More »

2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம்

بسم الله الرحمن الرحيم 2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சரீஆ (மவ்லவி)ப் பிரிவின் முதலாம் ஆண்டிற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம் பின்வருமாறு: M.L. Akeel Afradh                           Oddamavadi M.I. Ifthiyas Ahmad                        Beruwela M.A. Ahsan            …

Read More »

எமது கல்லூரியின் 2017ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2017) பரிசளிப்பு வைபவம் கடந்த புதன் கிழமை (13-12-2017) இரவு கல்லூரியின் பள்ளிவாசலில் கலாசாலை அதிபர் அல்-உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின் உஸ்தாத்மார்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் முக்கிய அம்சமாக கல்லூரியில் சுமார் 11 வருடங்களாக மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் அறிவுக் களஞ்சியப் போட்டியில் சம்பியனான, உப சம்பியனான அணியினரை கௌரவித்து அவர்களுக்குரிய பரிசில்கள் …

Read More »