அண்மைய பதிவுகள்

இக்கல்வியாண்டின் மாணவர்களுக்கான முதலாவது வழிகாட்டல் கருத்தரங்கு

அல்லாஹ்வின் உதவியாலும் கிருபையினாலும் ‘நரகப் படுகுழியிலிருந்து சுவனச் சோலைக்கு’ எனும் தொனிப் பொருளில் பிறமதத்தவர்களை தூய இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (27 – 01- 2018) சனிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை FRCS அமைப்பின் ஏற்பாட்டில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இக் கருத்தரங்கில் குசுஊளு பணிப்பாளர் சகோதரர் அஜ்மல், அஷ்ஷெய்க் நஸீர் (காஸிமி) மற்றும் அஷ்ஷெய்க் பஹத் (நளீமி) ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். கல்லூரி அதிபர் அல்உஸ்தாத் று. தீனுல் ஹஸன் …

Read More »

2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம்

بسم الله الرحمن الرحيم 2018 ம் ஆண்டின் புதிய மாணவர் தெரிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சரீஆ (மவ்லவி)ப் பிரிவின் முதலாம் ஆண்டிற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரம் பின்வருமாறு: M.L. Akeel Afradh                           Oddamavadi M.I. Ifthiyas Ahmad                        Beruwela M.A. Ahsan            …

Read More »

எமது கல்லூரியின் 2017ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

எமது கல்லூரியின் இவ்வருடத்திற்கான (2017) பரிசளிப்பு வைபவம் கடந்த புதன் கிழமை (13-12-2017) இரவு கல்லூரியின் பள்ளிவாசலில் கலாசாலை அதிபர் அல்-உஸ்தாத் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் தலைவர் அல்-உஸ்தாத் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி), கல்லூரியின் உஸ்தாத்மார்கள், பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் முக்கிய அம்சமாக கல்லூரியில் சுமார் 11 வருடங்களாக மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் அறிவுக் களஞ்சியப் போட்டியில் சம்பியனான, உப சம்பியனான அணியினரை கௌரவித்து அவர்களுக்குரிய பரிசில்கள் …

Read More »

உள்ளங்கள் கல்லாய் மாறுவதேன்

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் கள்ளங்கபடமற்ற சீரிய உள்ளத்துடனே பிறக்கின்றது. இதனாலே கள்ளங்கபடமின்றி வாழ்பவரைக்கூட குழந்தை உள்ளம் கொண்டவர் என வர்ணிக்கின்றோம். இவ்வாறு தூய்மையாய் கிடந்த உள்ளம் நாளடைவில் பல மாற்றங்களைக் காண ஆரம்பித்துவிடுகின்றது. மட்டுமன்றி தன் எஜமானையே தன் வளையில் சிக்கி ஆட்டம் காணச்செய்கின்றது. இவ்வனைத்துக்கும் காரணம் உள்ளம் எனும் தூய்மையான நறுமனம் கமழும் பொய்கையிலே உளநோய்கள் எனும் கிருமிகள் நீராட வந்ததுவே. இந்நச்சுக்கிருமிகள் பல. அவற்றுள் முதன்மையானது உள்ளம் கல்லாய் மாறுவதாகும்.எமது உடல் உறுப்புக்கள் நோய் வாய்ப்படுவது போன்று எமது உள்ளங்களும் …

Read More »

எமது பிள்ளை வாசிப்பில் பிரியமுடையவனாக மாற சில வழிமுறைகள்

வாசிப்பு, பிள்ளையின் மொழியாற்றலை வளர்க்கும். சொல்வளத்தை அதிகரிக்கும். கற்பனைத் திறனை விரிவுபடுத்தும். அனைத்தையும் பூரணமாக விளங்கும் (சிந்தனா) சக்தியை திறன்படச் செய்யும். வாசிப்பில் முன்மாதிரியாகத் திகழ்வது, பிள்ளையின் ஆளுமை உருவாக்கத்தில் உந்து சக்தியாக விளங்குகின்றது. உலகில் வாசிக்காதோர் உட்பட பெரும்பான்மையோர் வாசிப்பின் முக்கியத்துவம், அது தரும் விஷேடத்துவம் மற்றும் உயரிய அந்தஸ்து பற்றி அறிந்து வைத்திருக்கின்றனர். எனினும் அதிகமானோர் வாசிப்பினூடாக ஏற்படும் சாதகமான பங்களிப்புகள், பிள்ளையின் புத்துணர்ச்சி மற்றும் ஆளுமை உருவாக்கத்தில் வாசிப்பின் தாக்கம் பற்றி மறந்திருக்கின்றனர். வாசிப்பு பிள்ளையின் மொழி, சொல் வளம், …

Read More »